×

நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பீகார் பயணம்!

சென்னை: நாளை மறுநாள் நடைபெற உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பீகார் செல்கிறார். கூட்டத்தில் ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, மம்தா பானர்ஜி உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.

The post நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பீகார் பயணம்! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,BR ,G.K. stalin ,bihar ,Chennai ,B.C. ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...