×

இன்று கடலூர் வழியாக செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக்கொடி காட்ட அரசியல் கட்சிகள் முடிவு!

கடலூர்: இன்று கடலூர் வழியாக செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக்கொடி காட்ட அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது.

The post இன்று கடலூர் வழியாக செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக்கொடி காட்ட அரசியல் கட்சிகள் முடிவு! appeared first on Dinakaran.

Tags : Governor ,R.R. ,Cuddalore ,N.N. ,raviku ,Governor R. N.N. ,
× RELATED ஆளுநர் மீது பாலியல் புகார் எதிரொலி;...