×

குன்றக்குடியில் நாண் மங்கல விழா

 

காரைக்குடி, ஜூன் 21: காரைக்குடி அருகே குன்றக்குடியில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் நாண் மங்கல பெரு விழா நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 8 மணிக்கு பூசை மடம் வழிபாடு. 9 மணிக்கு அருள்தரு சண்முகநாத பெருமான் திருக்கோவில் வழிபாடு. தொடர்ந்து பகர் 12 மணிக்கு அருளாலய வழிபாடும். 1 மணிக்கு மகேசுவர பூசையும் நடந்தது.

விழாவில் எம்எல்ஏ மாங்குடி, தொழிலதிபர் படிக்காசு, திமுக மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் கேஎஸ்.ரவி, ஒன்றியக்குழு உறுப்பினர் மருதுபாண்டியன், ஒன்றிய பொருளாளர் மணச்சைபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்து பெற்றனர்.

The post குன்றக்குடியில் நாண் மங்கல விழா appeared first on Dinakaran.

Tags : Naan Mangala Festival ,Kunrakkudi ,Karaikudi ,Nan Mangala Peru Festival of Tavathru Kunrakkudi Ponnambala Adigalar ,Nan Mangala Festival ,
× RELATED காரைக்குடி சூடாமணிபுரத்தில் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு: பகுதிகள் அளவீடு