×

முன்னேற்பாடு பணிகள் கலெக்டர், திருச்சி கர்னல் நேரில் ஆய்வு நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெறும் என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 23ம் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக முதன்மை கூட்ட அரங்கில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
23ம் தேதி நடக்கிறது

The post முன்னேற்பாடு பணிகள் கலெக்டர், திருச்சி கர்னல் நேரில் ஆய்வு நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Trichy Col. ,Nagapattinam ,Collector ,Janidam Varghese ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் அக்னிவீர்...