×

யூரோ கால்பந்து 2024 சின்னம் அறிமுகம்

யுஇஎப்ஏ யூரோ 2024 கால்பந்து போட்டித் தொடருக்கான சின்னம் நேற்று அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. வண்ணமயமான ‘டெடி கரடி’ இந்த தொடருக்கான சின்னமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. குழந்தைகளுக்கு மிகப் பிடித்தமான டெடி கரடி சின்னமாக வைக்கப்பட்டுள்ளதால், கால்பந்து விளையாட்டின் மீது அவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும் என ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

The post யூரோ கால்பந்து 2024 சின்னம் அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Euro Football 2024 ,UEFA Euro 2024 football ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...