×

பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை காவலில் விசாரிக்க அனுமதி கோரிய மனு ஒத்திவைப்பு..!!

மதுரை: பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை காவலில் விசாரிக்க அனுமதி கோரிய மனு மீதான உத்தரவு சிறிதுநேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார்.

The post பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை காவலில் விசாரிக்க அனுமதி கோரிய மனு ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Rajaka ,Secretary of State ,S.C. GG ,Surya ,Madurai ,Bajaka ,Secretary of State S.C. ,GG ,Secretary of State S. GG ,Dinakaran ,
× RELATED இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்...