×

அவதூறு வழக்கு: பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி. சூர்யா மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்

மதுரை: அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி. சூர்யா மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார். எஸ்.ஜி.சூர்யாவின் ஜாமின் மனுவை மதுரை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி டீலா பானு விசாரிக்கிறார்.

The post அவதூறு வழக்கு: பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி. சூர்யா மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : BJP ,State Secretary ,S.G. Surya ,Madurai District Court ,Madurai ,SG ,Surya ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் பா.ஜ.க.வில் உட்கட்சி மோதல்