×

ஆதிபுருஷ் படத்தை தடை செய்ய கோரி அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் பிரதமர் மோடிக்கு கடிதம்..!!

மும்பை: ஆதிபுருஷ் படத்தை தடை செய்ய கோரி அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். படத்தை தடை செய்ய கோரியும், ஓடிடி தளங்களில் வெளியிடக்கூடாது எனவும் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

The post ஆதிபுருஷ் படத்தை தடை செய்ய கோரி அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் பிரதமர் மோடிக்கு கடிதம்..!! appeared first on Dinakaran.

Tags : All India Film Workers Association ,Prime Minister Modi ,Adipurush ,Mumbai ,Modi ,Dinakaran ,
× RELATED விரக்தியடைந்து, ஏமாற்றமடைந்துள்ள...