×

அமமுக பொதுச்செயலாளர், துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல்: அதிகாரிகள் நியமனம்

சென்னை: அமமுக பொதுச்செயலாளர், துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்திபன், வி.பி.குமரேசன் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளது செயற்குழு தெரிவித்துள்ளது.

The post அமமுக பொதுச்செயலாளர், துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல்: அதிகாரிகள் நியமனம் appeared first on Dinakaran.

Tags : AAMUK ,General ,CHENNAI ,Vice President ,MLA Parthiban ,VP Kumaresan ,AAMUK General Secretary ,Dinakaran ,
× RELATED மழைநீரை போர்க்கால அடிப்படையில் அகற்ற...