×

திருவள்ளூரில் துளியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுவன் உயிரிழப்பு..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் பி.வி.ஆர். நகரின் துளியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். சேலையில் கழுத்து இறுக்கி சிறுவன் தமிழ்மாறன் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருவள்ளூரில் துளியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுவன் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tuli ,Thiruvallur ,Thiruvallur District ,
× RELATED சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி