×

நரிப்பையூரில் நாளை மின்தடை

 

சாயல்குடி, ஜூன் 20: கடலாடி துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் காலை 10 மணி முதல் நண்பகல் 2 மணி வரை சாயல்குடி பேரூராட்சி பகுதி கடுகுசந்தை சத்திரம், நரிப்பையூர், கன்னிராஜபுரம் மற்றும் கடலாடி, மீனங்குடி, புனவாசல், ஒருவனேந்தல், ஏனாதி, குமாரக்குறிச்சி உள்ளிட்ட கிராம பகுதிகளுக்கு மின்சார நிறுத்தம் செய்யப்படும் என முதுகுளத்தூர் உதவி செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார்.

The post நரிப்பையூரில் நாளை மின்தடை appeared first on Dinakaran.

Tags : Naripaiyur ,Sayalgudi ,Cuddaly substation ,Dinakaran ,
× RELATED இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1.25 கோடி...