×

சென்னையில் மணிக்கு 40 கி.மீ வேகத்தை மீறி வாகனம் ஓட்டினால் அபராதம்: சென்னை காவல் ஆணையர்

சென்னை: சென்னையில் பகலில் வாகனங்களை 40 கி.மீ வேகத்தையும், இரவில் 50 கி.மீ வேகத்தையும் மீறி வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். விதிகளை மீறுபவர்கள் தானியங்கி கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு, அவர்களது மொபைல் எண்ணிற்கு அபராதம் செலுத்துவதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

The post சென்னையில் மணிக்கு 40 கி.மீ வேகத்தை மீறி வாகனம் ஓட்டினால் அபராதம்: சென்னை காவல் ஆணையர் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Guild ,Chennai Court of Guilty ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...