×

சென்னை ரயில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியதால் ரயில் சேவை மாற்றம்!

சென்னை: சென்ட்ரல்-லோகமான்ய திலக் விரைவு ரயில் சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6.20க்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்ட்ரல் – பெங்களூரு சதாப்தி விரைவு ரயில் மாலை 6 மணிக்கு ஆவடியிலிருந்து புறப்படும். சென்ட்ரல் – பெங்களூரு லால்பாக் விரைவு ரயில் மாலை 5 மணிக்கு ஆவடியிலிருந்து புறப்படும். வியாசர்பாடி – பேசின்பிரிட்ஜ் இடையே தண்டவாளம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

The post சென்னை ரயில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியதால் ரயில் சேவை மாற்றம்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Southern Railways ,Central ,Lokamanya Tilak ,
× RELATED கோடை விடுமுறையை ஒட்டி தெற்கு ரயில்வே சார்பில் 19 சிறப்பு ரயில்கள் இயக்கம்