×

சென்னையில் மழையால் வியாசர்பாடி பேசின்பிரிட்ஜ் இடையே தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியதால் ரயில் சேவை பாதிப்பு!

சென்னை: சென்னையில் மழையால் வியாசர்பாடி பேசின்பிரிட்ஜ் இடையே தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீரில் மூழ்கியுள்ள தண்டவாளங்கள் வழியாக செல்லும் 11 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் மழையால் வியாசர்பாடி பேசின்பிரிட்ஜ் இடையே தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியதால் ரயில் சேவை பாதிப்பு! appeared first on Dinakaran.

Tags : Vyasarbadi Basinbridge ,Chennai ,Basinbridge ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை, கோலப்பொடி விற்பனை விறுவிறுப்பு