×

பள்ளி மாணவர்களின் கல்விக்கு உதவி செய்வது நல்ல விஷயம், அவர் அரசியலுக்கு வருவது பற்றி எனக்கு தெரியாது: நடிகர் சத்யராஜ்

கோவை: பள்ளி மாணவர்களின் கல்விக்கு உதவி செய்வது நல்ல விஷயம், அவர் அரசியலுக்கு வருவது பற்றி எனக்கு தெரியாது என நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார். பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோரை முன்னுதாரனமாக வைத்து விஜய் பேசியது மகிழ்ச்சியாக உள்ளது என கோவையில் தனியார் அழகு நிலையத்தை திறந்து வைத்த நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

The post பள்ளி மாணவர்களின் கல்விக்கு உதவி செய்வது நல்ல விஷயம், அவர் அரசியலுக்கு வருவது பற்றி எனக்கு தெரியாது: நடிகர் சத்யராஜ் appeared first on Dinakaran.

Tags : Satyaraj ,Govai ,
× RELATED பணம் கேட்டு மிரட்டியவர் கைது