×

ஓலப்பாளையம், பழையகோட்டையில் இன்று மின்தடை

 

காங்கயம், ஜூன் 19:காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட ஓலப்பாளையம், பழையகோட்டை, காடையூர் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், ஓலப்பாளையம், கண்ணபுரம், பா.பச்சாபாளையம், செட்டிபாளையம், பகவதிபாளையம், வீரசோழபுரம், வீரணம்பாளையம், காங்கேயம்பாளையம், முருகன்காட்டு வலசு. பழையகோட்டை, நத்தக்காடையூர், மருதுறை, முள்ளிப்புரம், குட்டப்பாளையம், கொல்லன்வலசு, வடபழனி, குமாரபாளையம், சகாயபுரம், சேனாதிபதிபாளையம், கண்ணம்மாபுரம். காடையூர், கவுண்டம்பாளையம், இல்லியம்புதூர், பசுவமூப்பன்வலசு, சடையபாளையம், சம்மந்தம்பாளையம், மேட்டுபாரை, பொன்னங்காலிவலசு. இன்று (19ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

The post ஓலப்பாளையம், பழையகோட்டையில் இன்று மின்தடை appeared first on Dinakaran.

Tags : Olapalayam, Old Kottayam ,Kangayam ,Olappalayam, ,Palaiyakottai ,Kadaiyur ,Olappalayam, Palaiyakottai ,Dinakaran ,
× RELATED தேங்காய் பருப்பு ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து