×

தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். குஷ்புவை தரக்குறைவாக விமர்சித்த திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.

The post தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Shivaji Krishnamurthi ,General Secretary ,Durimurugan ,Chennai ,Kushbu ,Shivaji Krishnavurthi ,Dhimukaran ,Thurimurugan ,
× RELATED மேகதாது அணையை தமிழகம் அனுமதிக்காது...