×

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டில்: சத்விக் சாய்ராஜ், சிராஜ் ஷெட்டி இந்திய இணை சாம்பியன்

இந்தோனேசியா: இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி ஆடவர் பிரிவில் சத்விக் சாய்ராஜ், சிராஜ் ஷெட்டி இந்திய இணை சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப்போட்டியில் மலேசிய இணையை 21-17, 21-18 என்ற புள்ளிகள் கணக்கில் நேர் செட்டில் வீழ்த்தி இந்திய இணை சாம்பியன் பட்டம் வென்றது

 

The post இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டில்: சத்விக் சாய்ராஜ், சிராஜ் ஷெட்டி இந்திய இணை சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Indonesia Open Badminton Tournament ,Satvik Sairaj ,Siraj Shetty ,Indonesia ,Indonesian Open Badminton ,Dinakaran ,
× RELATED சில்லிபாயிண்ட்