×

இந்தோனேசியா ஓபன் பைனலில் இந்திய ஜோடி

ஜகார்தா: இந்தோனேசியா ஓபன் சூப்பர் 1000 பேட்மின்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் விளையாட, இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி – சிராக் ஷெட்டி இணை தகுதி பெற்றது. அரையிறுதியில் தென் கொரியாவின் மின் ஹியுக் காங் – செயுங் ஜே சியோ ஜோடியுடன் மோதிய இந்திய இணை 17-21, 21-19, 21-18 என்ற செட் கணக்கில் கடுமையாகப் போராடி வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய் 15-21, 15-21 என்ற நேர் செட்களில் டென்மார்க் வீரர் விக்டர் ஆக்செல்சனிடம் தோற்று வெளியேறினார்.

The post இந்தோனேசியா ஓபன் பைனலில் இந்திய ஜோடி appeared first on Dinakaran.

Tags : Indonesia Open ,Jakarta ,Satviksairaj Rangritty ,Indonesia Open Super 1000 Badminton Series ,Dinakaran ,
× RELATED இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்து சிதறல்: 11 ஆயிரம் பேர் வெளியேற்றம்