×

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: சாத்விக் ஜோடி இறுதிக்கு தகுதி..!!

இந்தோனேசியா: இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: சாத்விக் சாய்ராஜ் – சிராக் ஷெட்டி ஜோடி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அரையிறுதியில் தென்கொரியாவின் காங் – சியோ ஜோடியை 17-21, 21-19, 21-18 என்ற செட் கணக்கில் சாத்விக் ஜோடி வீழ்த்தியது.

The post இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: சாத்விக் ஜோடி இறுதிக்கு தகுதி..!! appeared first on Dinakaran.

Tags : Indonesian Open Badminton ,Sadwik ,Indonesia ,Sadwik Sairaj ,Chirak Shetty ,Dinakaran ,
× RELATED இந்தோனேசியாவின் ஜாவாவில் பலத்த நிலநடுக்கம்