×

குஜராத்தில் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா..!!

காந்திநகர்: குஜராத்தில் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் பார்வையிட்டார். கட்ச் மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரை மத்திய அமைச்சர் அமித்ஷா சந்தித்து பேசினார். முன்னதாக மாணட்வியில் உள்ள கத்தா கிராம மக்களையும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா சந்தித்து பேசினார்.

The post குஜராத்தில் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா..!! appeared first on Dinakaran.

Tags : Union Home Minister Amitsha ,Gujarat ,Gandhinagar ,Kutch District ,
× RELATED குஜராத் மாநிலம் தாஹூத் மக்களவை...