×

கிருஷ்ணா நதி நீர்வரத்து 289 கனஅடியாக அதிகரிப்பு..!!

ஆந்திரா: கிருஷ்ணா நதி நீர்வரத்து ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுக்கு 120 கனஅடியில் இருந்து 289 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஆந்திரா கண்டலேறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு கிருஷ்ணா நதி நீர் திறப்பு 2,450 கன அடியாக உள்ளது. பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்துக்கு கிருஷ்ணா நீர் வரத்து 110 கனஅடியில் இருந்து 265 கனஅடியாக அதிகரித்திருக்கிறது.

The post கிருஷ்ணா நதி நீர்வரத்து 289 கனஅடியாக அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Krishna River ,Andhra Pradesh ,Uthukkotta Zero ,Krishna River Water Fountain ,
× RELATED கொளுத்தும் வெயிலுக்கு மரம்...