×

திருவள்ளூர் – ஏகாட்டூர் இடையே அரக்கோணம் வழியே சென்ற மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் – ஏகாட்டூர் இடையே அரக்கோணம் வழியே சென்ற மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞர் உயிரிழந்தார். 35 வயதுடைய இளைஞர் உடலை கைப்பற்றி திருவள்ளூர் ரயில்வே இருப்புப் பாதை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருவள்ளூர் – ஏகாட்டூர் இடையே அரக்கோணம் வழியே சென்ற மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tiruvallur-Ekatur ,Arakkonam ,Thiruvallur ,Ekatur ,
× RELATED அரக்கோணம் அருகே விடிய விடிய பரபரப்பு;...