×

சென்னையை வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் : தமிழ்நாடு வெதர்மேன்

சென்னை : சென்னையை சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் இன்று முதல் படிப்படியாக குறையும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த வறண்ட ஜூன் மாதத்தில் இயற்கை நமக்கு ஏராளமான மழையை கொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

The post சென்னையை வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் : தமிழ்நாடு வெதர்மேன் appeared first on Dinakaran.

Tags : Chennai Sun ,Tamil Nadu ,Wetherman ,Chennai ,Pradeep John ,Tamil ,Nadu ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...