×

திண்டுக்கல்லில் பெட்டி கடையில் ‘கட்டிங்’பெண்கள் உட்பட 10 ேபர் கைது

 

திண்டுக்கல், ஜூன் 17: திண்டுக்கல் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ராஜபுஷ்பம் தலைமையில் எஸ்ஐ முத்துக்குமார், ஏட்டுகள் சுரேஷ் கண்ணன், முகமது அஜீஸ்கான், சீனிவாச பெருமாள், பிரகாஷ் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திண்டுக்கல் பஸ்நிலையம் டாஸ்மாக் கடை முன்பாக உள்ள பெட்டி கடையில் மது குடிப்பதற்கு அனுமதித்த அக்பர் அலி (58), நாகலட்சுமி (45), பாலு (58), துரைப்பாண்டி (40), ராஜாமணி (49), மணிமேகலை (60), மகேஸ்வரன் (45), ராமச்சந்திரன் (38), ஜான் சகாயம் மேரி (52), தேவி (37) ஆகியோரை கைது செய்னர். தொடர்ந்து மாரம்பாடி பகுதியில் அனுமதியின்றி மது விற்ற சவேரியார் செல்வராஜ் (45), தாமஸ் (47) ஆகியோரை கைது செய்து 18 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post திண்டுக்கல்லில் பெட்டி கடையில் ‘கட்டிங்’பெண்கள் உட்பட 10 ேபர் கைது appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Rajushpam ,SI Muthukumar ,Suresh Kannan ,Mohammed ,
× RELATED திண்டுக்கல்லில் குடிமகன்களின் கூடாரமாக மாறிய பயணிகள் நிழற்குடை