×

இங்கிலாந்து ரன் குவிப்பு

ஆஷஸ் தொடரில், பர்மிங்காமில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்டில் இங்கிலாந்து அதிரடியாக விளையாடி ரன் குவித்தது. டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து 64 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 310 ரன் எடுத்திருந்தது. கிராவ்லி 61, போப் 31, புரூக் 32, பேர்ஸ்டோ 78 ரன் எடுத்தனர். ஜோ ரூட் 80, மொயீன் 7 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

The post இங்கிலாந்து ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : England ,Ashes ,Birmingham ,Dinakaran ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை