×

போப் பிரான்சிஸ் டிஸ்சார்ஜ்

ரோம்: கத்தோலிக்க தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் 9 நாட்களுக்கு பிறகு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். 86 வயதான போப் பிரான்சிஸ்க்கு குடல் பகுதியில் வலி ஏற்பட்டதால் வாடிகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கடந்த 7ம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 9 நாள் சிகிச்சைக்குப்பின் போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

The post போப் பிரான்சிஸ் டிஸ்சார்ஜ் appeared first on Dinakaran.

Tags : Pope Francis ,Rome ,archbishop ,Pope… ,
× RELATED உடல் நலம் தேறினார் போப் பிரான்சிஸ் தலைமையில் ஈஸ்டர் ஞாயிறு