×

மாநில தகவல் ஆணையராக ஷகீல் அக்தருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்

சென்னை: மாநில தகவல் ஆணையராக ஷகீல் அக்தருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஷகில் அக்தருடன் 4 உறுப்பினர்களும் தகவல் ஆணையர்களாக ஆளுநர் மாளிகையில் பதவியேற்றனர்.

The post மாநில தகவல் ஆணையராக ஷகீல் அக்தருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Governor RN Ravi ,Shakeel Akhtar ,Chennai ,Commissioner ,Dinakaran ,
× RELATED ராஜஸ்தான் தினத்தை ஒட்டி அம்மாநில மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து..!!