×

காரைக்குடி அருகே குன்றக்குடியில் திருப்புவனத்தில் இருந்து காரைக்குடி நோக்கி வந்த தனியார் பேருந்து கவிழ்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

காரைக்குடி: காரைக்குடி அருகே குன்றக்குடியில் திருப்புவனத்தில் இருந்து காரைக்குடி நோக்கி வந்த
தனியார் பேருந்து கவிழ்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.15 மேற்ப்பவர்கள் காயம் அடைந்துள்ளனர். தனியார் பேருந்து டிக்கெட் பரிசோதகர் மதுரை சிவா வயது (22) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

The post காரைக்குடி அருகே குன்றக்குடியில் திருப்புவனத்தில் இருந்து காரைக்குடி நோக்கி வந்த தனியார் பேருந்து கவிழ்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : kundikudi ,karaigudi ,karaigudi accident ,Tiruvana ,Kulukudi ,Kulukudi Tiruvanam ,
× RELATED மாநில அரசுகளை பலவீனப்படுத்தவே ஒரே...