×

ஹேய்! வீனா

நம்மைப் போலவே நாலு பேர் நமக்கும் வேண்டும் என்பது எக்காலத்திலும் தேவை. குறிப்பாக இன்று தனிக் குடும்பங்கள், அல்லது சிங்கிள் அன்னைகள் அதிகரித்துவிட்ட நிலையில் நம்மைப் போலவே நாலு சிங்கிள் மம்மிகள், அல்லது பொதுவான அம்மாக்கள் நண்பர்கள் கிடைத்தால் நிறைய உதவியாக இருக்குமே என நினைப்போம். அதிலும் புதிதாக ஒரு பகுதியில் சென்றிருந்தால், அல்லது அந்தப் பகுதிக்குப் புதுக் குடித்தனம் வந்திருந்தால் என இவர்களுக்கு உதவும் செயலியாக உள்ளது வீனா செயலி(VINA). அந்தப் பகுதியில் குழந்தைகளுக்கான கடைகள், பூங்காக்கள், விளையாட்டுத் தளங்கள் என அனைத்தும் இந்த செயலியில் கிடைக்கும் நண்பர்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம். நீங்கள் நட்பு உருவாக்குவதில் புலி எனில் ஒரு மதர் கேங் அமையவும் வாய்ப்புள்ளது.

The post ஹேய்! வீனா appeared first on Dinakaran.

Tags : Vina ,
× RELATED சிலியில் தொடரும் மரண ஓலம்!...