×

சென்னை காசிமேட்டில் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியாவின் ஐஸ் தயாரிப்பு ஆலைக்கு சீல்!

சென்னை: சென்னை காசிமேட்டில் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியாவின் ஐஸ் தயாரிப்பு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. துறைமுகத்தின் இடத்தில் இயங்கும் ஐஸ் தயாரிப்பு ஆலைக்கு ரூ. 33 லட்சம் வாடகை நிலுவை வைத்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post சென்னை காசிமேட்டில் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியாவின் ஐஸ் தயாரிப்பு ஆலைக்கு சீல்! appeared first on Dinakaran.

Tags : Soumya ,Bamaka ,Anbumani ,Chennai Kasimet ,CHENNAI ,Bama ,Kasimet, Chennai ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்