×

டெல்லி முகர்ஜி நகரில் யுபிஎஸ்சி பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 61 மாணவர்களுக்கு தீக்காயம்

டெல்லி: டெல்லி முகர்ஜி நகரில் யுபிஎஸ்சி பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 61 மாணவர்களுக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தீவிபத்தில் 61 மாணவர்களுடன் வணிக அலுவலகங்களில் இருந்த சில ஊழியர்களுக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

The post டெல்லி முகர்ஜி நகரில் யுபிஎஸ்சி பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 61 மாணவர்களுக்கு தீக்காயம் appeared first on Dinakaran.

Tags : UPSC ,Mukherjee Nagar, Delhi. ,Delhi ,Mukherjee Nagar, Delhi ,Dinakaran ,
× RELATED தனிப்பட்ட வெறுப்பால் அவமானப்படுத்திய...