×

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2 அல்லது 3 நாட்களில் அறுவை சிகிச்சை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2 அல்லது 3 நாட்களில் அறுவை சிகிச்சை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செந்தில்பாலாஜி காவேரி மருத்துவமனையில் தற்போது சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார். உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றது. 2 அல்லது 3 நாட்களுக்குப் பிறகு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். செந்தில்பாலாஜியின் மனைவியின் விருப்பத்தின்பேரிலேயே காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

The post அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2 அல்லது 3 நாட்களில் அறுவை சிகிச்சை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்! appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Chennai ,Supremanian ,Senthilepalaji ,Ma. ,Sufframanian ,
× RELATED பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய...