×

அரசமைப்புச் சட்டத்தை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மதிக்க வேண்டும்: திமுக எம்.பி. கனிமொழி!

சென்னை: அரசமைப்புச் சட்டத்தை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மதிக்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். யார் அமைச்சராக இருக்க வேண்டும், யார் இருக்கக் கூடாது என்பதை முதல்வர் மட்டுமே முடிவெடிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

The post அரசமைப்புச் சட்டத்தை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மதிக்க வேண்டும்: திமுக எம்.பி. கனிமொழி! appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Governor ,R.N. Ravi ,DMK ,Kanimozhi ,Chennai ,RN Ravi ,
× RELATED செங்கோலை மீட்டெடுத்த தேசம்...