×

மாநில தகவல் ஆணையராக ஷகீல் அக்தர் இன்று பதவியேற்கவுள்ளார்

சென்னை: மாநில தகவல் ஆணையராக ஷகீல் அக்தர் இன்று பதவியேற்கவுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஷகீல் அக்தருடன் மாநில தகவல் ஆணையத்தின் 4 உறுப்பினர்களும் பதவியேற்க உள்ளனர். ஆளுநர் மாளிகையில் எளிய முரையில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது என தகவல் தெரிவித்துள்ளனர்.

The post மாநில தகவல் ஆணையராக ஷகீல் அக்தர் இன்று பதவியேற்கவுள்ளார் appeared first on Dinakaran.

Tags : Shakeel Akhtar ,State Information Commission ,Chennai ,State ,Governor ,R.R. N.N. ,Ravi ,Dinakaran ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!