×

ஜம்மு – காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்முகாஷ்மீர்: ஜம்மு – காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யபப்ட்டுள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட 5 தீவிரவாதிகளும் வெளிநாட்டைச்
சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனரா என பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்

The post ஜம்மு – காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Kupwara district ,Jammu and Kashmir ,Jammu and Kashmir's Kupwara district ,Jammu ,Kashmir's ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீா் துலிப் மலர் கண்காட்சி புகைப்படங்களின் தொகுப்பு..!!