×

பல்லடத்தில் 200க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

திருப்பூர்: பல்லடத்தில் 200க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 50வயதிற்கு மேல் உள்ள தூய்மைப் பணியாளர்களை பணி நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

The post பல்லடத்தில் 200க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Pallada ,Dinakaran ,
× RELATED மின் பழுதை சரி செய்யும்போது ஊழியர்கள்...