×

தமிழகத்தில் 46 ஆய்வாளர்களுக்கு டிஎஸ்பிகளாக பதவி உயர்வு வழங்கி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 46 ஆய்வாளர்களுக்கு டிஎஸ்பிகளாக பதவி உயர்வு வழங்கி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். ஆய்வாளர்களாக இருந்து உதவி கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு பெற்ற 46 பேருக்கும் பணியிடம் ஒதுக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

The post தமிழகத்தில் 46 ஆய்வாளர்களுக்கு டிஎஸ்பிகளாக பதவி உயர்வு வழங்கி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : DGB Sailendrababu ,Tamil Nadu ,Chennai ,
× RELATED ஆடுகளை தாக்கும் தொற்று நோய்களை தடுப்பது எப்படி?