×

குஜராத்தில் உள்ள ஜக்காவு துறைமுகம் அருகே கரையை கடக்கத் தொடங்கியது பிபோர்ஜாய் புயல்

அகமதாபாத்: குஜராத்தில் உள்ள ஜக்காவு துறைமுகம் அருகே பிபோர்ஜாய் புயல் கரையை கடக்கத் தொடங்கியது. புயல் கரையை கடப்பதால் ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

The post குஜராத்தில் உள்ள ஜக்காவு துறைமுகம் அருகே கரையை கடக்கத் தொடங்கியது பிபோர்ஜாய் புயல் appeared first on Dinakaran.

Tags : Cyclone Biborjai ,Jakau ,Gujarat ,Ahmedabad ,Jakhau ,Biborjai Storm ,Dinakaran ,
× RELATED அப்பாவி உயிர்கள் போன பிறகு செயல்படும்...