×

கிண்டியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கலைஞரின் திருவுருவச் சிலையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை கிண்டி கலைஞர் கருணாநிதி உயர்சிறப்பு மருத்துவமனையின் இயக்குநராக பார்த்தசாரதி நியமிக்கப்பட்டுள்ளார்.

The post கிண்டியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Artist Centenary High Specialty Hospital ,Guindy ,CHENNAI ,M. K. Stalin ,Kalainar Centenary High Specialty Hospital ,Guindy, Chennai ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…