×

மதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில் 3 பேர் பலி

மதுராந்தகம் : மதுராந்தகம் அருகே இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.இரு சக்கர வாகனத்தில் சென்ற சேகர், ராணி, அக்சயா ஆகியோர் நிகழ்விடத்திலயே பலியாகினர்.

The post மதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில் 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Madurandakam ,Maharandam ,Dinakaran ,
× RELATED இனப்பெருக்க காலம் முடிந்தது சொந்த...