×

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மணிலா : பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக் கோளில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. மணிலாவில் இருந்து 81 கிமீ தொலைவில் காலை 7.49 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

The post பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Philippines ,Manila ,Philippine ,Dinakaran ,
× RELATED பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வழங்கிய இந்தியா.!