×

செங்குன்றம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு!!

சென்னை : செங்குன்றம் அருகே காந்தி நகரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். பால் ஏற்றிச் சென்ற வாகனத்தின் ஓட்டுநர் ராஜேந்திரன், வட மாநில தொழிலாளர்கள் கஉஜால் மாணிக்ரே உயிரிழந்தார்.

The post செங்குன்றம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Chenkundam Chennai ,Gandhi Nagar ,Sengkundam ,Chenchundam ,
× RELATED ஒட்டன்சத்திரம் பள்ளியில் காலை உணவு திட்டம் ஆய்வு