×

டிஆர்எஸ் கட்சி பெயர் மாற்றத்துக்கு மக்களவை ஒப்புதல்

தெலங்கானா: தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான டிஆர்எஸ் கட்சியை அகில இந்திய அளவிலான கட்சியாக மாற்றும் நடவடிக்கையாக பாரத ராஷ்டிரிய சமிதி என கடந்த ஆண்டு அவர் பெயர் மாற்றம் செய்தார். இந்த ெபயர் மாற்றத்துக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்தது. இதற்கு மாநிலங்களவை ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தது. பெயர் மாற்றத்தை ஏற்றுள்ளதாக தற்போது மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

The post டிஆர்எஸ் கட்சி பெயர் மாற்றத்துக்கு மக்களவை ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,TRS ,Telangana ,Bharat Rashtriya ,Chief Minister ,Chandrasekhar Rao ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலை பார்க்க 23 நாடு பிரதிநிதிகள் வருகை