×

ஆரஞ்சு தேன் ஜூஸ்

தேவையானவை:

கமலா ஆரஞ்சு – 2
தண்ணீர் – 1 கப்
ஐஸ் கட்டி- சில துண்டுகள்
தேன் – தேவைக்கேற்ப.

செய்முறை:

கமலா ஆரஞ்சு பழத்தை தோல், விதை நீக்கி, சிறிதளவு தேன், தண்ணீர், ஐஸ் கட்டிகள் சேர்த்து, மிக்ஸி ஜாரிலிட்டு அடித்து வடிகட்ட வேண்டும். சுவையான ஆரஞ்சு தேன் ஜூஸ் தயார்.

The post ஆரஞ்சு தேன் ஜூஸ் appeared first on Dinakaran.

Tags :
× RELATED இளநீர் நன்னாரி ஜூஸ்