×

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஸ்துவாரில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.3 புள்ளிகளாக பதிவு

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஸ்துவாரில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.3 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஸ்துவாரில் நேற்று 5.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது

The post ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஸ்துவாரில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.3 புள்ளிகளாக பதிவு appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,Kistwar ,Jammu ,Kashmir ,Jammu and ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீரில் காவலர்களை...