×

நன்னிலம் அருகே ரூ.4,500 லஞ்சம் வாங்கிய கீரனூர் கிராம நிர்வாக அலுவலர் கைது..!!

திருவாரூர்: நன்னிலம் அருகே ரூ.4,500 லஞ்சம் வாங்கிய கீரனூர் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார். பட்டா மாறுதல் செய்ய ஆறுமுகம் என்பவரிடம் லஞ்சம் வாங்கிய போது கார்த்திகேயன் கைதாகினர்.

The post நன்னிலம் அருகே ரூ.4,500 லஞ்சம் வாங்கிய கீரனூர் கிராம நிர்வாக அலுவலர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Keeranur ,Village Administrative Officer ,Nannilam Thiruvarur ,Karthikeyan ,Nannilam ,
× RELATED காட்டுமன்னார் கோயில் அருகே...