×

தெர்மோகோல் செல்லூர் ராஜு வாய்க்கு வந்ததை கோமாளித்தனமாக பேசி வருகிறார்: கரு.நாகராஜன்

சென்னை: அண்ணாமலை என்பவர் தனி நபர் அல்ல; அவரது வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் காழ்ப்புணர்ச்சியுடன் பேசுகின்றனர் என பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார். தெர்மோகோல் செல்லூர் ராஜு வாய்க்கு வந்ததை கோமாளித்தனமாக பேசி வருகிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

The post தெர்மோகோல் செல்லூர் ராஜு வாய்க்கு வந்ததை கோமாளித்தனமாக பேசி வருகிறார்: கரு.நாகராஜன் appeared first on Dinakaran.

Tags : Thermocol ,Sellur Raju ,Karu.Nagarajan. ,CHENNAI ,Annamalai ,BJP ,
× RELATED பாஜக ஆதரவு நிலையை எடுத்ததாக வேலுமணி...