×

தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை..!!

சென்னை: தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை ,கரூரில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டுள்ளனர்.

The post தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Department of Enforcement Officers ,Minister ,Senthilphalaji ,Chennai ,Senthilepalaji ,Karur, Chennai ,Dinakaran ,
× RELATED ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட...