×

பெண்ணாடம் அருகே கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிப்பு..!!

கடலூர்: பெண்ணாடம் அருகே கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறி வீணாகி வருகிறது. குழாயில் உடைப்பு ஏற்பட்டதில் 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

The post பெண்ணாடம் அருகே கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Pannadam ,Cuddalore ,Dinakaran ,
× RELATED மனைவியை தாக்கி கொலை மிரட்டல்